துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி அவர்கள் பேசினார்



துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி அவர்கள் பேசினார்

திருப்பதி மகதி அரங்கில் ராஷ்ட்ரிய சேவா அமிதி அரக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்பதியில்  நடைபெற்றது அதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 அப்பொழுது அவர் சமூகத்தில் மாற்றம் கொண்டுவரும் இனிப்பு ஒருவர் துப்பாக்கியால் எதனையும் சாதிக்க முடியாது அவற்றை மாற்றவும் முடியாது என கூறினார் மக்களோடு மக்களாக இருந்து மாற்றம் கொண்டுவரவேண்டும் இதைத்தவிர எங்கேயோ இருந்துகொண்டு மாற்றத்திற்காக குரல் கொடுப்பது வீண்.

 நாடாளுமன்றம் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது என்று  துணை ஜனாதிபதி தெரிவித்தார் எதிர்க்கட்சியினரை பலரை சிறையில் அடைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் அப்பொழுது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது இதற்குக் காரணம் மக்களாட்சி.

 எனவே துப்பாக்கியால் எந்த நேரத்திலும் எப்போதும் மாற்றம் கொண்டுவர இயலாது துப்பாக்கியை எடுத்து அவர்களுக்கு துப்பாக்கிகள் தான் மரணம் ஏற்படும் என்று பலர் கூறுவார்கள் அதே வார்த்தையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் கூறினார்  .
துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி அவர்கள் பேசினார்  துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி அவர்கள் பேசினார் Reviewed by awareness tamilan on September 26, 2018 Rating: 5

No comments