சில்லி சிக்கன் எப்படி செய்யனும் என்று உங்கலுக்கு தெரியுமா ?
சில்லி சிக்கன் பிரைய்

சில்லி சிக்கன் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்
கோழிக்கறி 500 கிராம் ,பூண்டு-5, பச்சை மிளகாய் சிறிதளவு, எண்ணெய் 100 மி.லி, பச்சை மிளகாய் சிறிது, வினிகர் ஒரு ஸ்பூன் உப்பு சிறிதளவு .
செய்முறை
கோழிக்கறியைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் வைத்து கொள்ள வேண்டும் .பின்பு ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி வினிகர் உப்பு மிளகாய் அரைத்தது பூண்டு பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைத்து கோழிக்கறியை கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும் .
சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும் கோழிக்கறி வந்ததும் திறந்து மீண்டும் கிளறவும் எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும் போது இறக்கி வைக்க வேண்டும் இப்பொழுது சில்லி சிக்கன் தயாராகிவிட்டது நீங்கள் பரிமாறலாம் .
சில்லி சிக்கன் எப்படி செய்யனும் என்று உங்கலுக்கு தெரியுமா ?
Reviewed by awareness tamilan
on
October 01, 2018
Rating:

No comments