பூண்டு சாப்பிவதனால் கிடைக்கும் நன்மைகள் , PUUNDIN NANMAIGAL




இதை தெரிந்தால் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

உறங்குவதற்கு முன்பு பசும் பாலில் 2 பல் பூண்டை போட்டு அந்த பாலை குடித்தால் அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை. கிராமப்புறங்களில் பூண்டு சாப்பிட்டால் போருக்கு செல்லலாம் என்று கூறுவார்கள். நம் உடலில் உள்ள சக்தி கழிவு நீக்கம் எல்லாத்துக்கும் துணை புரிகிறது இந்த பூண்டு மருத்துவ உலகத்தில் வரப்பிரசாதம் என்றும் கூறுவர். 

அதுமட்டுமல்லாமல் பூண்டு அசைவ உணவுகளிலும் அசைவ உணவுகளையும் சேர்த்துக் கொள்ளும் பொருளாக உள்ளது இந்த சிறப்பு மட்டுமில்லாமல் வேறு என்னென்ன சிறப்புகள் இருக்கிறது பார்ப்போம்.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அதுமட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது தைராய்ட் நோய்களை நீக்குவதற்கு இது ஒரு மருந்தாக உள்ளது.3 வயசு குழந்தைகள் அல்லது அதற்கு குறைவான வயதில் உள்ள குழந்தைகளுக்கு சளி இருமல் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இந்த பூண்டை நன்றாக அரைத்து சிறிது எடுத்து நாக்கில் தடவினால் போதும் கண்டிப்பாக ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

தலையில் நெஞ்சு  பூச்சிவெட்டு ஏற்பட்டு முடி கொட்டுவதற்கு பிரச்சினை இருக்கிறதா பூண்டு 50 கிராம் எடுத்து கொண்டு நன்கு அரைத்து அந்த தேங்காய் எண்ணெயில் சேர்த்து தேய்த்து வந்தால் அந்த பிரச்சனை நீங்கும். நெஞ்சு வலி மூக்கடைப்பு ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் 5 பல் பூண்டை எடுத்து நன்றாக நறுக்கி பாலுடன் சேர்த்து நன்கு வேக வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும். 


பூண்டு கஞ்சி கிராமத்தை பொதுவாக சாப்பிடுவது உண்டு அம்பை எடுத்து 4 தோலை உரித்து வெந்தயம் உளுந்து கொஞ்சம் எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் அதை அரைத்து தூள் செய்து அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து கொள்ள வேண்டும் அதே சமயத்தில் கொஞ்சம் பனங்கற்கண்டு பூண்டு கஞ்சி ரெடி கொஞ்ச ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
பூண்டு சாப்பிவதனால் கிடைக்கும் நன்மைகள் , PUUNDIN NANMAIGAL பூண்டு சாப்பிவதனால் கிடைக்கும் நன்மைகள் , PUUNDIN NANMAIGAL Reviewed by awareness tamilan on September 27, 2018 Rating: 5

No comments