ஆலிவ் ஆயில் சாப்பிடுவதனால் வரும் நன்மைகள் என்ன என்று தெரியுமா உங்கலுக்கு ?


ஆலிவ் ஆயில் பயன்கள் பார்ப்போம்?



இப்பொழுது ஆலிவ் என்ற அருமருந்து பற்றி காண்போம். இப்பொழுது எல்லா மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. எவ்வளவு செலவானாலும் சுகாதாரமான உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் சமையலுக்கு ஏதாவது ஒரு எண்ணெய் பயன்படுத்தி சமையல் செய்து வந்து கொண்டு இருந்தன.

 ஆனால் இப்பொழுது விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை எண்ணெய் பயன்படுத்தி சமையல் செய்வது செய்து வருகின்றனர். மக்களிடம் அந்த எண்ணம் பரவி வருகின்றன. ஆளு எண்ணெயானது பல்வேறு வகைகளில் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. அதாவது இளம் மஞ்சள் நிறத்திலிருந்து இளம்பச்சை நிறத்தில் வரை கிடைக்கின்றன அதுமட்டுமல்லாமல் 12 வகையான ஆலிவ்  எண்ணெய்கள் உள்ளன. ஆலிவ் அந்த காலத்திலிருந்து வளத்திற்கு உரியதாகும் கருதப்பட்டு வருகின்றன. 

வரும்போது தங்கள் தலையில் ஆலிவ் இலைகளான வளையத்தை சூடிக் கொண்டு தான் வருவார்களாம். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆலிவ் இழையால் ஆன மகுடம்  சூடுவார்கள். 

இவ்வளவு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள இந்த ஆலிவ். அதுமட்டுமல்லாமல் இது மருத்துவத்திலும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது ஆலிவ் பழங்களிலிருந்து ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது இந்த எண்ணெயை பிரட்தடவி கொண்டு சாப்பிட்டால் சுவை கூடும். இதேபோல சாலட் மற்றும் சமையலில் பயன்படுத்தும் பொழுது சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 

மார்பகப் புற்றுநோய் மற்றும் எலும்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் இவர்களுக்கு ஆறு வெண்ணெய் அருமருந்து என அது மிகையாகாது இந்த நோய்கள் ஏற்படாமல் ஆலிவ் எண்ணெய் குணமடையச் செய்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த ஆலிவ் எண்ணெயில் ஃபோலிக் அமிலம் அதிக அள காணப்படுகின்றது மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த ஆலிவ் மிக உள்ள மூலையில் சீர்குலைவு நோயை குணமடையச் செய்கிறது. அளவில் உள்ள முக்கியமான குணாதிசயங்கள் கெட்ட கொழுப்பை தேடிச்சென்று கரைக்கும் சக்தி கொண்டது. இந்த ஆலிவ் எண்ணெயில்வில் விட்டமின் ஏ விட்டமின் இ நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
ஆலிவ் ஆயில் சாப்பிடுவதனால் வரும் நன்மைகள் என்ன என்று தெரியுமா உங்கலுக்கு ? ஆலிவ் ஆயில் சாப்பிடுவதனால் வரும் நன்மைகள் என்ன என்று தெரியுமா உங்கலுக்கு ? Reviewed by awareness tamilan on September 29, 2018 Rating: 5

No comments