மட்டன் பிரியாணி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா , mutton briyani


மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்

பிரியாணி அரிசி 1/4 படி ,கறி 250 கிராம், நெய் 10 கிராம் ,பெரிய வெங்காயம் தேவையான அளவு பச்சை மிளகாய் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும் வருத்தமல்லி 2 டீஸ்பூன், மட்டன் 250 கிராம், தேங்காய் அரைமூடி கொத்தமல்லித்தழை சிறிதளவு பெரிய சீரகம் ஒரு டீஸ்பூன் மற்றும் இதர பொருட்கள் கிராம்பு ஏலம் பட்டை நெய்யில் வறுத்து வைக்கவும்.

 மட்டன் பிரியாணி செய்முறை

அரிசியை சுத்தம் செய்து வடிகட்டி வைத்திருக்க வேண்டும் குக்கரில் வெட்டிய துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் 100 கிராம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

 வாணலியில் நெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் மற்றும் புதினா இலை சேர்த்து வதக்கவும் அதில் அரைத்த மசால் அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும் இப்பொழுது மட்டன் பிரியாணி தயாராகி விட்டது .

மட்டன் பிரியாணி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா , mutton briyani மட்டன் பிரியாணி எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா , mutton briyani Reviewed by awareness tamilan on October 01, 2018 Rating: 5

No comments